s

அஜீத் படத்துக்காக தமிழ் கற்று சொந்தக் குரலில் பேசப் போகும் அனுஷ்கா!

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ட்ரைலருக்கு ஏக வரவேற்பு.. குஷியில் 'ஹீரோ' சந்தானம்!

தமிழர்கள் சோறு தண்ணியில்லாமல் கூட இருந்துவிடுவார்கள், ஆனால் சினிமா இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது.

விஜய் டிவி லண்டன் நிகழ்ச்சியால் விக்ரம்-ஷங்கர் மோதல்? அதிர்ச்சி தகவல்.

"தெனாலிராமன்" : விமர்சனம்.

பப்பில் ஆடிக் கொண்டிருக்கும் ஃபிகர்களை தள்ளிக் கொண்டு போன முருகதாஸ்... அட்வைஸ் செய்த பிரம்மாண்ட இயக்குனர்.

"இரும்பு குதிர ை" டீசர். (வீடியோ)

“ஜூன்”னில் ஜீவா வின் "யான்".

"வந்துட்டாயா வந்துட்டாயா "வடிவேலு ஸ்பெஷல்".

அடம்பிடிக்கும் சிவகார்த்திகேயன்.

Exclusive

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ட்ரைலருக்கு ஏக வரவேற்பு.. குஷியில் 'ஹீரோ' சந்தானம்!

சந்தானம் நாயகனாக நடிக்கும் படம் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தின் ட்ரைலருக்கு இணையத்தில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. சந்தானம் ஏற்கெனவே சில படங்களில் ஹீரோவாக நடித்தவர்தான். ஆனாலும்…

More > >

சினிமா செய்திகள்

அஜீத் படத்துக்காக தமிழ் கற்று சொந்தக் குரலில் பேசப் போகும் அனுஷ்கா!

[ 21-Apr-2014 அன்று பிரசுரிக்கப்பட்டது ]

சென்னை: இதுவரை டப்பிங் கலைஞார்கள் மூலம் திரையில் பேசி வந்த நடிகை அனுஷ்கா முதன்முறையாக அஜீத் படத்தில் சொந்தக் குரலில் பேச திட்டமிட்டுள்ளாராம். இதற்காக தமிழ் கற்று…


 • தமிழர்கள் சோறு தண்ணியில்லாமல் கூட இருந்துவிடுவார்கள், ஆனால் சினிமா இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது.

  [ 21-Apr-2014 அன்று பிரசுரிக்கப்பட்டது ]

  ரஞ்சித்குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜா.ரகுபதி இயக்கத்தில் புதுமுகங்கள் நnasserடிக்கும் படம் – ‘ஒன்பது குழி சம்பத்’. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டுவிழா நேற்று நடைபெற்றது. அவ்விழாவில் திரையரங்கை…


 • விஜய் டிவி லண்டன் நிகழ்ச்சியால் விக்ரம்-ஷங்கர் மோதல்? அதிர்ச்சி தகவல்.

  [ 20-Apr-2014 அன்று பிரசுரிக்கப்பட்டது ]

  பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் 'ஐ' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டும்தான் படமாக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த பாடலின் படப்பிடிப்பு…


 • “ஜூன்”னில் ஜீவா வின் "யான்".

  [ 20-Apr-2014 அன்று பிரசுரிக்கப்பட்டது ]

  நடிகர் ஜீவா தற்போது நடித்து வெளியாக இருக்கும் படம் "யான்". இப்படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் அவர்கள் முதன் முதலாக இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். இப்படத்தில் ஜீவாவுடன்…


 • சூப்பர்ஸ்டாரின் போன் அழைப்பில் அதிர்ச்சியான பிரபல இயக்குனர்.

  [ 20-Apr-2014 அன்று பிரசுரிக்கப்பட்டது ]

  ஷங்கர்  இணையாக பிரம்மாண்டமாக படங்கள் எடுப்பவர் என்றால் தெலுங்கு  இயக்குனர் ராஜமௌலி. இவர் எடுத்த மஹதீர பட்டிதொட்டி எங்கும் பட்டிய கிளப்பி மிக பிரம்மாண்டமாக உருவான படம்.…


 • டூ பீஸ் நீச்சலுடையில் முதல்முறையாக தமன்னா. தமிழ்,தெலுங்கு,இந்தி ஆகிய 3 மொழிகளில் ரிலீஸ் ஆகிறது.

  [ 19-Apr-2014 அன்று பிரசுரிக்கப்பட்டது ]

  பாலிவுட்டில் தற்போது பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் Humshakals. சாஜித் கான் இயக்கும் இந்த படத்தில் சயீப் அலிகான், பிபாஷாபாஷு, ரித்தேஷ் தேஷ்முக், தமன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.…


 • ஐந்து நாட்களுக்கு நயன்தாரா கேட்ட இரண்டு கோடி ரூபாய்... தயாரிப்பாளர் அதிர்ச்சி.

  [ 19-Apr-2014 அன்று பிரசுரிக்கப்பட்டது ]

  Oh My God, என்ற இந்தி படம், பாலிவுட்டில் பெரும் வெற்றி பெற்ற பரபரப்பான காமெடி படம். இந்த படத்தை வெறும் ரூ.20கோடியில்தான் தயாரித்தார்கள். ஆனால் யாரும்…


 • அட.. 13 நாட்களில் மான் கராத்தே ரூ 50 கோடி வசூலாமே!

  [ 19-Apr-2014 அன்று பிரசுரிக்கப்பட்டது ]

  சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படம் இரண்டு வாரங்களுக்குள் ரூ 50 கோடியைத் தாண்டி விட்டதாக அடித்துவிட ஆரம்பித்துள்ளனர். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் ஓட்டம் சிவகார்த்திகேயனை…


 • இரண்டரை மணி நேரத்துக்குள் இருக்கிற மாதிரி படமெடுங்க - விஜய் வேண்டுகோள்.

  [ 19-Apr-2014 அன்று பிரசுரிக்கப்பட்டது ]

  சென்னை: இயக்குநர்கள் இனி இரண்டரை மணி நேரத்துக்குள் இருக்கிற மாதிரி படங்கள் எடுத்தால்தான் ரசிகர்கள் பார்ப்பார்கள். எனவே நீளமாக படமெடுக்காதீர்கள் என்று கேட்டுக் கொண்டார் நடிகர் விஜய்.…


 • என்னோட வெறித்தனமான ரசிகர்கள் உடனிருக்கும் வரை... - விஜய்யின் திடீர் தைரியம்.

  [ 19-Apr-2014 அன்று பிரசுரிக்கப்பட்டது ]

  ஜில்லா பட 100வது நாள் விழாவில் மோடியுடனான சந்திப்பு குறித்தோ, வேறு அரசியல் பற்றியோ ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை நடிகர் விஜய். அதே நேரம் என்னுடைய வெறித்தனமான…